கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு!

Published By: Vishnu

16 Mar, 2019 | 11:27 PM
image

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று காலை மிக சிறப்பாக நிறைவடைந்தது. 

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் திருவிழாவின் தமிழ் திருப்பலியை, இந்தியாவில் ஜோசப் லுதுருராஜ அருட்தந்தை மூலமும் சிங்கள மொழி திருப்பலியை ரொபின்சன் விஜேசிங்கவினால் நடத்தப்பட்டுள்ளன. 

இவ் ஆராதனை நிகழ்வில், யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜச்டின் ஞானபிரகாசம் அருட்தந்தை, யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய கவுன்சிலர் ஜெனரல் எஸ் பாலசந்திரன், படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் முப்படையினர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கையிலிருந்து சுமார் 6500 பக்தர்களும் இந்தியாவிலிருந்து சுமார் 2100 பக்தர்களும் கலந்துகொண்டனர்.

அதன் படி கடற்படை மூலம் கச்சத்தீவு திருவிழாவின் கலந்து கொல்லும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக படகுத்துறைகள், பாதைகள் மற்றும் மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

பக்தர்களின் பாதுகாப்புக்காக மீட்புக் குழுக்களும் மருத்துவ வசதிகள் வழங்க ஒரு மருத்துவ அதிகாரி உட்பட குழு ஒன்றும் நடவடிக்கைகளிள் ஈடுபடுகின்றன. கடற்படை பங்களிப்புடன் கட்டப்பட்ட கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் சுற்றியுள்ள பகுதி மற்றும் தெருக்களை சுத்தம் செய்வதுக்காக பிரதேச செயலாளர் (நெடுந்தீவு) க்கு தேவையான ஆதரவு கடற்படையினரினால் வழங்கப்பட்டுள்ளன.திட்டமொன்றை கடற்படை மூலம் மேற்கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58