' பிரஜா ஜல அபிமானி ' நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை மாத்தறையில் ...

Published By: J.G.Stephan

15 Mar, 2019 | 02:48 PM
image

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஆயிரம் கிராமங்களுக்குப் சுத்தமான குடிநீரை வழங்கும் ' பிரஜா ஜல அபிமானி ' எனும்  தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்ட திறப்பு விழா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில், நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் பங்குபற்றுதலுடன் மாத்தறை மாவட்டத்தில் நாளை மாலை 3.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. 

எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர் வழங்கல் திட்டங்களுள் இலகுவில் குழாய் மூலம் குடிநீரை வழங்க முடியாத மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் உயர்ந்த நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56