வெற்றிக்காக காத்திருக்கும் நடிகை

Published By: Daya

15 Mar, 2019 | 01:42 PM
image

”அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஞ்சி மோகன். ஒளிப்பதிவாளர் மோகன் அவர்களின் வாரிசான இவருக்கு அற்முகமான படத்திற்கு பிறகு ஷத்ரியன், இப்படை வெல்லும் என இரண்டு தமிழ் படங்களில் நடித்தார்.

குறித்த இரு படங்களும் பெரிய அளவிற்கு வெற்றிப் பெறாததால் இவரால் முன்னணி நடிகையாக முன்னேற முடியவில்லை. தமிழில் தான் தடுமாற்றம் இருக்கிறதே என்று தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படமும் தோல்வி. தன் தாய்மொழியான மலையாளத்தில் முன்னணி நடிகரான நிவிக் பாலியுடன் சேர்ந்து நடித்தார். அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறவில்லை. 

இவர் தற்போது தமிழில் கௌதம் கார்த்திக்குடன் தேவராட்டம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு தான் இவரின் திரையுலக வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும். அதனையடுத்து நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இவர் தற்போது ஒரேயொரு வெற்றிக்காக காத்திருக்கிறார். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய இவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி சொல்லி மறைமுகமாக வாய்ப்பு கேட்கிறாராம். அனைவரும் ஒரே குரலில், ‘உங்களுடைய படம் ஹிட்டாகட்டும் பிறகு பார்க்கலாம்’ என்கிறார்களாம். அதனால் இவர் நடித்த படம் வெற்றியடையவேண்டும் என்று கோயில் கோயிலாக ஏறி பிரார்த்திக்கிறாராம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35