"நாட்டின் உள்ளக விவகாரங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன"

Published By: Vishnu

14 Mar, 2019 | 06:34 PM
image

(நா.தனுஜா)

ஜெனீவாவில் பிரிட்டன் புதிதாகக் கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவத்தினரை அவர்களது நாட்டில் கைது செய்வது குறித்த அத்தியாயம் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இது மிகவும் ஆபத்தானதாகும். அதேபோல் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கவலை வெளியிடுகின்றார். இவையனைத்தும் நமது உள்ளக விவகாரங்கள் எந்தளவு தூரத்திற்கு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றது என பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியாமேந்திர விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

வியத்மக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத்தொடரில் எதிர்வரும் வாரமளவில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இருவேறான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவுள்ளனர். இது சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00