தொழிற்சங்கங்களின் செயற்பாடு கவலைக்குரியது - கல்வி அமைச்சு 

Published By: Vishnu

13 Mar, 2019 | 05:52 PM
image

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ஆசிரியர்களின் கவனத்தை திசைத்திருப்பி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் தொழிற்சங்கங்களின் செயற்பாடு கவலைக்குரியதாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இன்று அதிபர் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்குமாறு கோரி வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தும் தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாத நோக்கங்களை நாட்டு மக்கள் மற்றும் கல்வி கட்டமைப்பில் சேவை புரிவோர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:51:38
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59