இன்று மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகவுள்ள வசந்த கரன்னாகொட

Published By: Vishnu

13 Mar, 2019 | 08:42 AM
image

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட இன்று காலை மீண்டும்  சி.ஐ.டி.யில் ஆஜராகவுள்ளார்.

கடந்த திங்கட்கழமை காலை  9.00 மணிக்கு  கோட்டையில் உள்ள சி.ஐ.டி.  தலைமையகத்துக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சென்ற முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். 

இதன்போது அவரிடம்  விஷேட வாக்கு மூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே அவரை இன்று மீள சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதன் பிரகாரமே அவர் இன்று சி.ஐ.டி.யில் ஆஜராகவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22