சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளின்போது மாட்டுவண்டி சவாரி போட்டி மற்றும் யானை சவாரி போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மிருக வதையை தடுக்கும் வகையில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள சுற்று நிரூபத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.