இந்திய அணியின் இராணுவதொப்பி விவகாரம்- ஐசிசி தெரிவிப்பது என்ன?

Published By: Rajeeban

12 Mar, 2019 | 03:40 PM
image

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள்போட்டிகளில்  இராணுவத்தினரின் தொப்பிகளை அணிந்துகொள்வதற்கு  இந்திய அணிக்கு அனுமதி வழங்கப்பட்டது என ஐசிசி தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் இராணுவத்தினரின் தொப்பியை அணிந்து விளையாடியமைக்கு  பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்தே ஐசிசி இதனை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட இராணுவத்தினரை நினைவுகூருவதற்காகவும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கு நிதி திரட்டுவதற்காகவும் இராணுவத்தினரின் தொப்பியை அணிவதற்கான அனுமதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கோரியிருந்தது என  ஐசிசி தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதியை வழங்கினோம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்திய அணியினர் இராணுவத்தினரின் தொப்பியை பயன்படுத்தியமை குறித்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் கடிதமொன்றை ஐசிசிக்கு அனுப்பியிருந்தது.

ஐசிசியிடமிருந்து அவர்கள் வேறு ஏதோ நோக்கத்திற்காக அனுமதியை பெற்ற பின்னர் அந்த அனுமதியை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தினார்கள் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின்  ஈசான் மனி குற்றம்சாட்டியுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35