மக்களுக்காக இந்த பாதீடு தோற்கடிக்கப்படும் - மஹிந்த

Published By: Vishnu

11 Mar, 2019 | 03:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கடன் சுமை, பொருளாதார நெருக்கடியின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் வரவு - செலவு திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக  எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தறை  பொல்ஹேன பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் தற்போது பாராளுமன்றததில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான   சொற்பிரயோகங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. நடைமுறைக்கு பொருத்தமற்ற விடயங்கள் பல வரவு  செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள்   கடன் சுமைக்குள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள், மறுபுறம் தேசிய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. தபோதைய வரவு செலவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால். மக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். ஆகவே மக்களுக்காக இந்த பாதீடு தோற்கடிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01