"பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்; ஆனால் புதிய சட்டத்தை ஏற்க முடியாது"

Published By: Vishnu

10 Mar, 2019 | 06:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல யோசதனையை ஏற்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

பயங்கரவாத  தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற  நிலைப்பாட்டிலே மக்கள் விடுதலை முன்னணியினர்  உள்ளோம். இவ்விடயத்தில் அரசியல் விடயங்களை மையப்படுத்தி தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது.  இன்றும் பயங்கரவாத தடைச்சட்டம் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு ஏற்பாடாகவே காணப்படுகின்றது. ஆகவே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவு வழங்குவோம்.

பயங்கரவாத   தடைச்சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் தொழில் துறையினரது உரிமைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். 

ஆகவே  தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை விட புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாரதூரமானது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31