"20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒருபோதும் நிறைவேறாது"

Published By: Vishnu

10 Mar, 2019 | 11:57 AM
image

(இராஜதுரை ஹஷான்)

20 ஆவது அரசியலமைப்பினை நிறைவேற்றித்தான் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமைத்துவத்தினை பெற வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தலின் ஊடாக நாட்டு மக்களே ஆட்சியதிகாரத்தை மீண்டும்  ஒப்படைப்பார்கள் என  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்ய வேண்டுமாயின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், தேர்தல் முறைமை போன்ற விடயங்களையும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான காலவகாசமும் தற்போது போதாது. 

ஆகவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒருபோதும் நிறைவேறாது என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21