மஹிந்த, ஷிராந்தி கைதட்ட நாமல் குத்தாட்டம் ( காணொளி )

Published By: Priyatharshan

12 Apr, 2016 | 12:34 PM
image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்ஷ சிறுவர்களுடன் நடனமாட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவும் கைதட்டுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right