“சிவனொளிபாதமலை” யென  பெயர்ப்பலகையில் மாற்றம்

Published By: R. Kalaichelvan

09 Mar, 2019 | 08:57 AM
image

கடந்த 2017 ஆம் ஆண்டு சிவனொளிபாத மலை அடிவாரத்தில் குறிப்பிட்ட சிலரால் சிவனொலிபாத மலையின் பெயர் மாற்றம் செய்யபட்டது.

அது அவ்வாறு இருக்கவே மஸ்கெலியா பிரதேசசபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக சபை ஒன்று கூடலின்போது ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டு சபை அங்கீகாரத்துடன் கடந்த காலங்களில் இருந்ததை போல் சிங்கள மொழியில் ‘சிரிபாதய” என்றும், தமிழ் மொழியில் “சிவனொளிபாதமலை” என்றும் ஆங்கில மொழியில் “சிரிபாதய” என்றும் பெயர்களை உள்ளடக்கியதாக பெயர் பலகை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில்; இங்கு இன வெறியர்களால் இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ள நிலையில் இது விடயமாக மஸ்கெலியா இந்து மாமன்ற செயலாளர் ஜனாதிபதி காரியாலய செயலாளருக்கு தொலைபேசி வாயிலாக அறிவித்ததை தொடர்ந்து அவர் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

மேலும் அவர் தொலைபேசி வாயிலாக கூறுகையில் இன முருகளை தவிர்க்குமாறும் அவ்வாறான பெயர்பலகை வைப்பதில் தவறில்லை என அவர் உத்தரவிட்டுள்ளதோடு சகல தரப்பினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து ஆளுனர் அவர்களினால் இந்த பெயர்பலகை திறந்து வைக்கபட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08