இசைக் கலைஞரான கிறிஸ் மார்ட்டினின் ஆல்பத்தில் சிறுவர்களுக்கான பாடல் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாடியுள்ளாதால், இவ் ஆல்பத்தின் வெளியீடு இரிசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் முன்னணி இசைக்கலைஞர் கிறிஸ் மார்ட்டினின் "A Head Full of Dreams" இசை ஆல்பத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 'Amazing Grace'    என்ற சிறுவர் பாடலை பாடியுள்ளதாக பிரிட்டன் பத்திரிகை 'தி சன்' செய்தி வெளியிட்டுள்ளது.

இவ் ஆல்பத்தை அடுத்த மாதம் வெளியிடவுள்ளனர்.