ட்ரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்கு 47 மாத சிறைத்தண்டனை

Published By: Daya

08 Mar, 2019 | 04:32 PM
image

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் பிரசார உதவியாளர் பௌல் மானஃபோர்ட்டுக்கு 47 மாத வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உக்ரைனில் அரசியல் பிரசாளராக செயற்பட்டதன் மூலம் கிடைத்த மில்லியன் கணக்கான வருமானத்தை மறைத்தது தொடர்பான வழக்கில், மானஃபோர்ட்  கடந்த ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வரி தொடர்பான 5 குற்றங்களும் இரண்டு வங்கி மோசடி குற்றங்களும் ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை வெளியிடத் தவறிய குற்றமும் பௌல் மீது சுமத்தப்பட்டது.  இந்நிலையில் தற்போது தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பௌல் மானஃபோர்ட் மீதான சட்டவிரோதமான கூட்டு நடவடிக்கை தொடர்பான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது.

பௌல்மானஃபோர்ட்டுக்கு சிறைத்தண்டனையுடன் அவர் சட்டவிரோதமாக பெற்ற 24 மில்லியன் டொலர்களும் மேலும் 50 ஆயிரம் டொலர்களும் அபராதமாக செலுத்த வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52