நல்ல விடயங்களுக்கு தடையாக இருக்க மாட்டோம் - மஹிந்த

Published By: R. Kalaichelvan

07 Mar, 2019 | 12:43 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்தின் நல்லவிடயங்களுக்கு நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். அத்துடன் விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் வரவு செலவு திட்டத்தில் இல்லை.

விவசாயத்தை கட்டியெழுப்பாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

நாட்டை கட்டியெழுப்ப  இருக்கும் பிரதான நிறுவனங்களான சுங்க திணைக்களம், வருமானவரி திணைக்களம், மின்சாரசபை போன்றவற்றை முறையாக செயற்படுத்தினால் எமது வெளிநாட்டு கடன்களை அடைத்துக்கொள்ளலாம். 

என்றாலும் இந்த விடயங்களை உடனடியாக செய்ய முடியாது. முறையான வேலைத்திட்டங்களுடனே மேற்கொள்ளவேண்டும் . எனவே வரவு செலவு திட்டத்தில் நல்ல விடயங்களும் இருக்கின்றன. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபான்று ஏற்பட்டுள்ள குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27