அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், 2019ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதில், அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான 21 வயதான கெய்லி ஜென்னர் சுய சம்பாத்தியத்தில் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் தனது பெயரில் தொடங்கிய அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இலாபங்களை அள்ளிக்குவித்தது. தற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டொலர் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM