இரா­ணு­வத்­திற்கு தேவை­யா­னதை தவிர ஏனைய காணிகள் வழங்­கப்­படும்

Published By: Raam

12 Apr, 2016 | 08:16 AM
image

இலங்­கையில், மீள் குடி­ய­மர்த்தல் பணிகள் நன்­றாக இடம்­பெற்று வரு­கின்றன. மக்­க­ளுக்கு 3,500 ஏக்கர் நிலத்தை திருப்பி அளித்­துள்ளோம். 6 மாதத் தில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்­கப்­படும். 32 முகாம்­களில் உள்ள மக்­க­ளையும் விடு­வித்து, அவர்­க­ளுக்கு வீடுகள் வழங்கப்படும்." என்று மீள்­கு­டி­யேற்ற மற்றும் சிறைச்­சா­லைகள் அமைச்சர் டி.எம்.சுவாமி­நாதன் தெரி­வித்­துள்ளார்.

தமி­ழகம் சென்­றுள்ள டி.எம்.சுவா­மி­நாதன் நேற்­று­முன்­தினம் சென்னை விமான நிலை­யத்தில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்­டி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்­தி­யாவில், 30 ஆண்­டு­க­ளாக இலங் கைத் தமி­ழர்கள் வசித்து வரு­கின்­றனர். அதில் சிலர் இலங்கை திரும்ப விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். அவர்­க­ளுக்கு தேவை­யான சலு­கை­களை வழங்க திட்­ட­மிட்­டுள்ளோம். இலங்­கையில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்­கப்­பட்ட பின், இலங்கைத் தமி­ழர்கள் நாடு திரும்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். தொடர்ந்து ஜூன் மாதத்­திற்குப் பின், இரா­ணு­வத்­திற்கு தேவை­யான காணிகள் தவிர ஏனைய காணி­களை மக்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இலங்­கையில் முஸ்லிம்கள் உட்­பட, எந்த சிறு­பான்­மை­யினர் மீதும் தற்­போது தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தில்லை.

இதே­வேளை தமி­ழக மீன­வர்­க­ளிடம் இருந்து பறி­முதல் செய்­யப்­பட்ட பட­குகள் திருப்பி வழங்­கப்­படும். தமி­ழக மீன­வர்கள், இலங்கை கடல் எல்­லைக்குள் வரு­வதால் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். தற்­போது, சில மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். தமி­ழக மீன­வர்­க­ளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திரும்பி அளிக்கப்படும். இதுதொடர்பாக, இந்தியா -– இலங்கை அரசுகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50