விருது வெல்வாரா மதுமிதா ...?

Published By: Digital Desk 4

06 Mar, 2019 | 03:41 PM
image

இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கே. டி ’என்ற படம் லண்டனில் நடைபெறும் ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது.

வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா, மூணே மூணு வார்த்தை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மதுமிதா.  அதன் பின் சில ஆண்டுகள் இடைவெளி விட்டு அவர் இயக்கியிருக்கும் படம் தான் கே டி.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,“ கே டி என்றால் கருப்பு துரை என்று பொருள். இந்த படத்தில் 80 வயது முதியவர் ஒருவருக்கும், எட்டு வயது அனாதை சிறுவன் ஒருவனுக்கு இடையே ஏற்படும் நட்பை, வித்தியாசமான கோணங்களில் திரைக்கதையாக்கி இருக்கிறேன், இந்த படத்தை லண்டனில் நடைபெறும் ஆசிய திரைப்பட விழாவில் ஏப்ரல் 2 ஆம் திகதி அன்று திரையிடப்படவிருக்கிறது.” என்றார்.

இந்த திரைப்படம் விருது பெறும் என்று திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35