வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி ஆர்பாட்டம்

Published By: Digital Desk 3

06 Mar, 2019 | 02:52 PM
image

வவுனியா இரேசேந்திரங்குளம் விக்ஸ்காடு பகுதி மக்கள்  வீட்டுதிட்டம் வழங்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர். காலை 10 மணிக்கு வவுனியா பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது கருத்து தெரிவிக்கையில்,கடந்த 10 வருடங்களாக எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை தற்காலிக கொட்டகைகளிலேயே வசித்துவருகின்றோம். 47 குடும்பங்கள்  வசித்துவருகின்ற எமது கிராமத்தில் பலருக்கு வீட்டுக்கான பதிவுகள் பிரதேச செயலகத்தால் மேற்கோள்ளபட்டபோதும் அது வழங்கப்படவில்லை. காணிகளிற்கு ஆவணங்கள் இன்மையால்  வீட்டுத்திட்டம் வழங்க முடியாதென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே நீண்டகாலமாக வீடில்லாமல் வசிக்கும் எமக்கு வீடுகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிரந்தர வீடும் அடிப்படை வசதியும் வேண்டும், காணிக்கான போராட்டம் முடிந்தது இது வீட்டிற்கான போராட்டம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிரதேச செயலாளர் கா.உதயராஜா சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39