காலியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி எல்பிட்டிய, உரகஸ்மன் சந்தியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிகளுடன் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கரவண்டி சாரதியே உயிரிழந்துள்ளார்.