ரம்புக்கனை - கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று  தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக கண்டியில் இருந்து கொழும்பு  நேக்கி பயணிக்கும் அனைத்து ரயில்களும் தாமதமாகும் என ரயில்வே  கட்டுப்பாட்டு அறை  தெரிவித்துள்ளது.