கடுவெல சுது அல்லது வெலிகம சுத்த என்றழைக்கப்படும் சுதத் கித்சிறி, கடுவெல கொத்தலாவல பகுதியில் வைத்து, பேலியகொட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து, ரி-56 ரக துப்பாக்கியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.