பொதுவிடுமுறை தினமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இம் முறை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை சிங்கள- தமிழ் புதுவருடம் வருகின்றமையால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமையை பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.