நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை காங்கேசன் துறை கடற்படையினர் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்களிடம் இருந்து இரண்டு விசைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையிடம் ஒப்படைக்;கப்பட்டுள்ளதோடு மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.