ஊக்கமருந்து பாவனையின் பின்னணியில் போதைப்பொருள் வர்த்தகர்கள்  - மைத்ரிபால 

Published By: Digital Desk 4

28 Feb, 2019 | 04:38 PM
image

(எம். எம். சில்வெஸ்டர்)

“விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து பாவனையில் சிக்கி எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றனர். இதன் பின்னணியிலும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களே உள்ளனர் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு, சுகததாச விளையாட்டரங்க தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊக்கமருந்து பாவைனக்கு எதிரான இலங்கை முகவர் நிலையத்தை (ஸ்லாடா) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜனாதிபதி, 

‘‘தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தொடர்பில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும். விளையாட்டுத்துறை என்பது ஒரு வகையில் தியாகமாகும்’’ என்றார்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50