முதலீட்டாளர்களுக்கான சிறப்பு விசா சலுகை

Published By: Vishnu

28 Feb, 2019 | 09:53 AM
image

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கும் நாட்டின் வதிவிட விசாவை வழங்குவதற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* இலங்கையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 10 வருடகாலம் இலங்கையில் வசிப்பதற்கான விசா அனுமதி.

* இலங்கையில் 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 5 வருடகாலம் இலங்கையில் வசிப்பதற்கான விசா அனுமதி.

அத்துடன் வெளிநாடுகளில் குடியுரிமை அனுமதியை பெற்றுக்கொண்டதினால் இலங்கை குடியுரிமையை இழந்துள்ள நபர்களுக்கு விடயதான அமைச்சரினால் நியமிக்கப்படும் கால வரையில் நிரந்தரமாக வாழ்வதற்கான விசா அனுமதியை வழங்குவதற்காக 1948ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தில் 14 (1) மற்றும் 14 (2) ஆகிய சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 14(3அ) என்ற புதிய சரத்தை உள்வாங்குவதற்கான திருத்த சட்டம் சட்ட தயாரிப்பு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் பராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32