"மரணதண்டனை தொடர்பில் விசாரிக்க விசேட நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்"

Published By: Vishnu

27 Feb, 2019 | 07:23 PM
image

(நா.தினுஷா) 

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதுபோன்று மிக இலகுவில் நீதிமன்ற தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்தவும் முடியாது. எனவே போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது விசேட நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்கி மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர் தெரிவித்தார். 

செமா கட்டிடத்டிதாகுதியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர், கொடபல அமரகித்தி நாயக தேரர், கிவுலே கெதர நாரத நாயக தேரர், பல்லேகந்தே ரதனசார அனுநாயக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் கலந்துக்கொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு போதைப்பொருள் ஒழிக்கும் நோக்கத்தின் கருதி குற்றவாளிகளுக்கு மரணதண்டனை பெற்றுக்கொடுப்பது குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் போதைப்பொருள் பாவனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே இந்த நடவடிக்கைகள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும்  சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45