"பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும்" 

Published By: Vishnu

27 Feb, 2019 | 06:30 PM
image

(ஆர்.யசி)

இலங்கையில காணமாலாக்கப்பட்ட மற்றும் காணமால்போனவர்கள்  குறித்து அலுவலகம் வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணமாலாக்கப்பட்டோர் குறித்து கண்டறியும் அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அத்துடன் காணமால் ஆக்கப்பட்டோர் மற்றும் காணமல்போனோரின் குடும்பங்கள் எம்மை இலகுவாக அணுகுவதற்கான பல்வறு பகுதிகளில் பிராந்திய  அலுவலகங்களை திறக்கவும் அலுவலகம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணமால்போனோர் குறித்த அலுவலகத்தின் ஒரு ஆண்டுகால பூர்த்தியாகின்ற நிலையில் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10