வெப்பத்தால் மக்கள் அவதி : வீதிகளில் குளிர்பான வினியோகம்..!

Published By: Robert

10 Apr, 2016 | 02:37 PM
image

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடும் வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்த வெப்பநிலை 35 பாகையாக உயர்வடைந்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் மக்கள் நடமாவதை தவிர்த்து வருகின்றனர்.

கடும் வரட்சியினால் அவதியுறும் மக்களுக்காக பொது நல அமைப்புக்கள் வீதிகளில் குளிர்பானம் மற்றும் தண்ணீர் வினியோகம் செய்து வருகின்றனர். 

காத்தான்குடியில் என்.ரி.ஜே நிறுவனம் இன்று காலை பாரிய குளிர்பான சாலையை அமைத்து மக்களுக்கு வழங்கிவருகின்றது.

இதே வேளை, வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிப்பழத்திற்கும் இம்மாவட்டத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பெருமளவிலான வெள்ளரிப்பழங்கள் சில மணிநேரத்தில் விற்பனையாகிவிடுவதாக வெள்ளரிப்பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14