பேஸ்­புக்கில் ஒரு 'ஸ்டேட­ஸுக்கு' 200 ரூபா!

Published By: Robert

10 Apr, 2016 | 12:27 PM
image

சமூக வலைத்­த­ளங்­களில் தங்கள் கட்­சிக்கு ஆத­ர­வாக பதி­வேற்­று­ப­வர்­க­ளுக்கு தி.மு.க.வினர் 200 ரூபா வழங்­கு­வ­தாக வெளி­யா­கி­யுள்ள தகவல் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தமி­ழக சட்­ட­ச­பைக்­கான தேர்தல் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில், பெரும்­பா­லான காட்­சிகள் தங்­களின் பிர­சா­ரத்தை ஆரம்பித்துள்ளன.

கடந்த காலங்­களை போல் ஊர் ஊராக, வீதி வீதி­யாக மட்­டு­மல்­லாமல் சமூக வலைத்­த­ளங்­களின் மூலமும் பிர­சா­ரத்தை ஆரம்பித்துள்ளன. தங்கள் கட்­சியின் நன்­மை­க­ளையும், எதிர்க்­கட்­சியின் தீமை­க­ளையும் விளக்கி அர­சியல் கட்­சி­யினர் பதி­விட்டு வரு­கின்­றனர்.

இந்­நி­லையில், சமூக வலை­த­ளத்தில் தங்­க­ளுக்கு ஆத­ர­வாக பதி­வி­டு­ப­வர்­க­ளுக்கு அரசியல் கட்சியினர் பணம் வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08