பாரியளவிலான ஹெரோயின் கைப்பற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Published By: Vishnu

24 Feb, 2019 | 12:43 PM
image

இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களுடன் ஒப்பிடுகையில் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் நேற்று (23) இரவு கைப்பற்றிய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 2945 மில்லியன் பெறுமதியான 294 கிலோ 490 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதற்கு பாராட்டு தெரிவித்தே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றிய உன்னத பணி என்று தெரிவித்த ஜனாதிபதி, இவ்வகையான செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு என்றும் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31