பெண்களுக்காக விசேட ரயில் பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினமான 8 ஆம் திகதி தொடக்கம் இது நடைமுறைக்கு வரும் எனவும் மேலும் தெரிவித்த அவர், அதன் முதல் கட்டமாக ஆறு அலுவலக ரயில்களில் பெண்களுக்கான விசேட பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM