கிளிநொச்சி மாவட்டத்திற்கான தொழில் அலுவலகம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைச்சர் ஜோன் செனவிரட்னவினால் திறந்து வைக்கப்பட்டது.