ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியாவுக்கு விதித்த தடை 

Published By: Vishnu

22 Feb, 2019 | 11:46 AM
image

ஒலிம்பிக் தொடர்பான சர்வதேச விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலை தொடர்ந்து,  பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்க இந்தியா அனுமதி மறுத்தது.

இந்தியாவின் இந்த செயலுக்கு சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.

இந் நிலையில் ஒலிம் தொடர்பான சர்வதேச விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அத்துடன் இந்திய அரசு உரிய விளக்கமும், உத்தரவாதமும் அளிக்காத வரை இந்த தடை விலக்கிக் கொள்ளப்படாது எனவும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

மேலும் 25 மீட்டர் ரேபிட் ஃபைர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஒலிம்பிக் தகுதியையும் ஒலிம்பிக் நிர்வாகம் இரத்து செய் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20