இவ்வாண்டுக்குள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சி

Published By: Vishnu

21 Feb, 2019 | 08:05 AM
image

இந்த வருட இறுதிக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சாரதிகளின் சமூக பொருளாதார மற்றும் தொழில் மட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 

நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் 12 லட்சம் பேர் முச்சக்கரவண்டிகள் சாரதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சேவைக்காலம் எட்டு மணிநேரமாக காணப்படுகின்ற போதிலும் ஆறு மணிநேரம் ஓய்வாகவே இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

அதனை பிரயோசனப்படுத்திக் கொள்வதன் நோக்கிலேயே இந்த புதிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08