4 கோடிக்கும்  அதிக பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் , இருவர் கைது 

Published By: R. Kalaichelvan

18 Feb, 2019 | 05:01 PM
image

(ஆர்.விதுஷா)

கற்பிட்டி பகுதியில் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான  கேரளா  கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி - கன்தகுலிய,ஈச்சன்காடு கடற்பரப்பில் படகின் மூலம் கேரளா  கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கந்தகுலியகுடாவ பகுதியை சேர்ந்த  இருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸ்  பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.  

பொலிஸ்  போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு  நேற்று அதிகாலை  3 மணியளவில் கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல்  இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலலொன்றுக்கு  அமையவே  இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது  சந்தேகத்திற்கிடமான   படகொன்றினை சுற்றிவளைத்து  சோதனைக்குட்படுத்திய போது அந்த படகிலிருந்து பொதி செய்யப்ட்ட  நிலையில் சுமார்  4 கோடி ரூபாவிற்கும்  அதிக பெறுமதியான 20 கிலோகிராம்  35 கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59