சிப்பி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சாரதி கைது 

Published By: Digital Desk 4

18 Feb, 2019 | 02:56 PM
image

அனுமதிப் பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை சிப்பி மூடைகளை பழுதடைந்த லொறி ஒன்றில் ஏற்றி சென்றமை தொடர்பாக கல்குடா பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் லொரியினையும் கைப்பற்றியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

 இச்சம்பவம் ஞாயிற்றுக் கிழமையன்று கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கருங்காலிச் சோலை பேத்தாழையில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் மூடைகள் சிலவற்றினை ஏற்றிக் கொண்டு  கல்குடா வீதியில் வந்த லொறியினை  கல்குடா வீதி போக்குவரத்து பொலிசார் சோதனை செய்த போது அவை ஆற்றில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிப்பிகள் என அடையாளம் கண்டனர்.

இவற்றினை வேறு இடத்தி;ற்கு கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அவை பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.லொறி மற்றும் சாரதியினை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15