ஹட்டன் வனப்பகுதியில் தீ

Published By: Digital Desk 4

18 Feb, 2019 | 11:43 AM
image

ஹட்டன் வன இலாக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள வட்டவளை, மேல் வட்டவளை பிரதேசத்தில் காணப்படும் பைனஸ் வனப்பகுதியில் 20 ஏக்கர் தீயினால் சேதமடைந்துள்ளதாக ஹட்டன் வன இலக்கா அதிகாரி தெரிவித்தார்.

இப்பகுதியில் தீ பரவியுள்ளதை கேள்விபட்ட ஹட்டன் வன துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த பகுதியை சுற்றிவளைத்து தீ பரவாமல் கட்டிபாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். 

இந்நிலையில் ஒரு சில விசமிகளால் குறித்த தீ பரவலை ஏற்படுத்தியிருக்காலம் எனவும் இதற்காக இப்பகுதி மக்களும் தீயை அனைக்க உதவி செய்ததாக வன இலக்காவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்றுமாலை 5 மணிக்கு இடம்பெற்றதாகவும் அதனை தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் குறித்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் குறித்த அதிகாரி மேலும்  தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38