ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை மோல்ட்டா பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்ட்டா பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியுடன் 18 பிரதி நிதிகளும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.