மக்களை ஏமாற்றி சிம் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Published By: Vishnu

15 Feb, 2019 | 08:54 AM
image

கண்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சன நெரிசல் அதிகம் இருக்குமிடங்களில் பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை விற்பனை செய்து வந்தவர்களை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

இதனை அடுத்து இம் மூவரும் தலா 2 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்தோடு ஏப்ரல் 2 ஆம் திகரி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் 20 - 25 வயதுக்கி டைப்பட்டவர்களாவர் என்றும் இவர்களின் இளைஞர்கள் இருவரும் கண்டி - தம்பேவல எனும் இடத்தையும் யுவதி கெக்கிராவ எனும் இடத்தையும் சேர்ந்தவர்களாவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் இவர்களால் நாளாந்த வாடகைக்காக பயன்படுத்திய கார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22