விளையாட்டுத் துறையில் மீண்டும் "மாபியா கும்பல்கள்''

Published By: MD.Lucias

07 Apr, 2016 | 06:47 PM
image

(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

இலங்கையின் விளையாட்டுத் துறையில் மீண்டும் "மாபியா கும்பல்கள்" ஊடுருவிவிட்டது. இதனை தகர்த்தெறியாவிட்டால் விளையாட்டுத் துறையின் வீழ்ச்சியை தடுக்க முடியாமல் போய்விடும் என இன்று சபையில் எச்சரிக்கை விடுத்த ஐ.ம.சு முன்னணி எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே,

இரண்டாம் மூன்றாம் நிலை வீரர்களை தயார்படுத்தாமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணமாகும். எமது காலத்தில் இது மேற்கொள்ளப்பாடததை தான் ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிராக இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரித்துக் கொள்வதற்கான விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பிரேரணை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே மஹிந்ததானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த அரசாங்கம் ஆட்சியதிகாரத்திற்கு வந்து 15 மாதங்கள் கழிந்து விட்டது. ஆனால் விளையாட்டுத் துறைக்கான முன்னேற்ற எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55