பிரதமர் ரணில் கல்வி அமைச்சராக இருந்தபோதே கல்வித்துறை முன்னேற்றங்கண்டது - சாகல 

Published By: R. Kalaichelvan

13 Feb, 2019 | 04:29 PM
image

(செய்திப்பிரிவு)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அவருடைய தூர நோக்க செயற்பாட்டின் காரணமாகவே நாட்டில் கல்வித்துறை சிறப்பாக வளர்ச்சியடைந்தது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

காலி - சமனல விளையாட்டரங்கில் நேற்று  நடைபெற்ற போனவிஸ்டா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பிரதமரின் அண்மைய ஐரோப்பிய விஜயத்தின் போது தகவல் தொழில்நுட்ப பேட்டையொன்றை இந்நாட்டின் தென் பகுதியில் நிர்மாணிப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பம் வெளியிட்டிருந்தார்கள். 

தொழில்நுட்ப மாற்றங்களிற்கு ஏற்ப தம்முடைய வாழ்வினை மாற்றியமைக்கும் திறன் தென்மாகாண பிள்ளைகளிடம் உள்ளது. 

வெலிகம முதலீட்டு வலயம் மூலமாக மாத்தறை மற்றும் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். கொழும்புக்கு வேலைத்தேடி செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40