ஜனாதிபதி கொலை சதித்திட்டம் : அறிக்கை இன்னும் வெளியிடப்படாதது ஏன்? - நளின் பண்டார கேள்வி

Published By: Vishnu

13 Feb, 2019 | 04:23 PM
image

(நா.தினுஷா) 

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பிலான அறிக்கையினை இரண்டு வாரங்களில் வெளியிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்த போதிலும் அந்த அறிக்கை இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே அவர் மீதான கொலை சதித்திட்டத்தின் அறிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக வெளியிட வேண்டும் என்று அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 

அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பில் அரசாங்கமும் மிக அவதானத்துடனேயே செயற்ப்பட்டு வருகின்றது.

இதனை சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ளமுடியாத நிலையில் ஜனாதிபதி மீதான கொலை சதித்திட்டம் தொடர்பான தகவல்களை மூடிமறைக்க இடமளிக்கவும் முடியாது.

கடந்த காலங்களில் ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பில் வெவ்வேறான கருத்துக்கள் வெளியாகியிருந்ததுடன் நாமல் குமாரவுக்கும் இந்த கொலை சதி விவகாரத்துக்கும் தொடர்புள்ளதாககவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01