அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய சாரதிக்கு அபராதம்

Published By: Digital Desk 4

12 Feb, 2019 | 11:21 PM
image

யாழ்ப்பாணம் தென்மராட்சி தெற்கு தனன்களப்புப் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் திகதி இரவு தனன்களப்புப் பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் சாரதி வாகனத்தை நிறுத்தாமல்  சென்றுள்ளார்.

பொலிசார் வாகனத்தை துரத்திச் சென்றபோது சந்திக நபர் வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். மணல் ஏற்றிய நிலையில் கைவிடப்பட்ட அந்த வாகனத்தைப் பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

தலைமறைவாக இருந்த சாரதியை பொலிஸார் கடந்த நான்காம் திகதி கைது செய்து மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தினர். இந்நிலையில் குறித்த சாரதியை இன்று வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டமையால்  50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த நீதிவான். தண்டப் பணம் செலுத்தாவிடின் ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறும், மணலைப் பறிமுதல் செய்யமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21