ஜனாதிபதியின் சுய போக்கே  அரசியல் பிரச்சினைகளுக்கு காரணம்:எக்டர் அப்புஹாமி குற்றசாட்டு

Published By: R. Kalaichelvan

12 Feb, 2019 | 07:11 PM
image

(நா.தினுஷா) 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டினதும் மக்களினதும்  எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு மாறாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பிரபல்யமாக்கும் தனிப்பட்ட நோக்கத்துக்காகவே செயற்ப்பட்டு வருகின்றார். இவ்வாறான ஜனாதிபதியின்  சுய அரசியல் போக்கே  நாட்டில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எக்டர் அப்புஹாமி குற்றம்சாட்டினார்.

 

மேலும் தொடர்ந்து அனைவரையும் குறை கூறி ஆட்சி புறியாமல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கவேண்டிய நன்றிக்கடனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுக்கோள் விடுத்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40