ஜனாதிபதி வேட்பாளரை தன்னிச்சையாக தீர்மானிக்கும் உரிமை பசிலுக்கு கிடையாது:நாணயக்கார 

Published By: R. Kalaichelvan

12 Feb, 2019 | 05:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம்  பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கு கிடையாது.

பொதுஜன பெரமுன தனித்த ஒரு கட்சி அல்ல பல்வே று கட்சிகள் ஒன்றினைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்  பசில் ராஜபக்ஷவின் கருத்து எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரானது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகுவதற்கு பொதுஜன பெரமுன  ஆதரவு வழங்காது என்றும், ஜனாதிபதி வேட்பாளர்  பொதுஜன  பெரமுனவின் உறுப்பினர் என்று அக்கட்சியின் உறுப்பினர் ஸ்தாபகர் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் பொதுஜன பெரமுனவில்  அங்கம் வகிக்கும்  ஜனநாயக  இடதுசாரி முண்ணயிடம் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08