புதிய நியமனங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை - மருத்துவபீட மாணவ, பெற்றோர் சங்கம் சாடல்

Published By: Vishnu

11 Feb, 2019 | 01:05 PM
image

(நா.தினுஷா) 

சுகாதார அமைச்சினால் வழங்கப்படவுள்ள வைத்திய சேவைக்கான புதிய நியமனங்கள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதால் வைத்தியசேவைக்கான புதிய நியமனங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாகவும், இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தி மருத்துவபீட மாணவ, பெற்றோர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வசந்த அல்விஸ் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

பல்கலைகழகங்களில் 5 வருட மருத்துவ கல்வினை பூர்த்தி செய்ததன் பின்னரே அவர்களின் சேவை பயிற்சி நலன் கருதி ஒரு வருடத்துக்கு பயிற்சிகளை பெற்றுகொள்வதற்கான தற்காலிக நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும். 

அதன் பின்னரே வைத்திய சங்கத்தினூடாக வைத்தியர் என்ற அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கப்படும். ஆனால் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள தற்காலிக நியமனங்கள் அநேகமாக வெளிநாடுகளில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு தடவைகளுக்கு மேல் பரீட்சைகளுக்கு தோற்றி சித்திபெற்றவர்கள் என்றும் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47