அபுதாபியில் கைதுசெய்யப்பட்ட பாதாள கோஷ்டி : பொய்யான தகவல்கள் பரவுகின்றன- டலஸ்

Published By: Daya

08 Feb, 2019 | 04:21 PM
image

அபுதாபியில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள குழு தலைவன் மற்றும்  மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இன்று மாறுப்பட்ட பொய்யான வதந்திகளே மக்கள் மத்தியிலும் பேசப்படுகின்றது.

கம்புறுப்பிடிய பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது. இச்செய்தியானது முற்றிலும் பொய்யானது என  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  கம்புறுபிடிய பிரதேச சபையில் 17 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் 10பேர்   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்,  04 பேர் ஐக்கிய  தேசிய கட்சியினர்,  சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவர், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர்,  சுயாதீனமாக தெரிவு  செய்யப்பட்டவர் ஒருவர் . இவர்கள் அனைவரும் இன்றும் நாட்டிலே உள்ளனர்.  ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம்  முன்னெடுக்கும் விசாரனைகளை பகிரங்கப்படுத்த முடியாத தன்மை காணப்பட்டாலும், மாற்று வழிமுறைகளிலாவது கைது செய்யப்பட்டடுள்ளவர்களின் உண்மையான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49