ஜப்பான் விமான படை விமானம் மாயம்

Published By: Raam

07 Apr, 2016 | 07:42 AM
image

ஜப்பான் விமான படைக்கு சொந்தமான U- 125 என்ற சிறிய ரக போர் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது.

அந்த சிறிய ரக போர் விமானத்தில்  6 பேர் பயணம் செய்தனர். ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான U-125 என்ற சிறுரக போர் விமானம் தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த விமானம் கடைசியாக தொடர்பு கொண்ட அவ்விமானம் பயணித்துக்கொண்டு இருந்த பகுதி  மலைப்பகுதி என்பதால் விமானம் மலையில் விழுந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. 

அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் விமானப் படையை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08